Jun 05 2007
[பதிவு] தமிழீழ விடுதலைப் போராளிகளிகளின் வீரச்சாவுப் பட்டியல்: 19,204
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் எண்ணிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 1983ம் ஆண்டு நவம்பர் 27ம் நாள் தொடக்கம் 2007ம் ஆண்டு மே 15ம் நாள் வரையில் 19,204 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் பணிமனை அறிவித்துள்ளது.
மாவீரர்களின் மொத்த எண்ணிக்கை
மாவட்டம் தொகை
யாழ்ப்பாணம் 6929
மட்டக்களப்பு – அம்பாறை 4894
வன்னி 2809
திருமலை 1742
மன்னார் 1099
வெளி 327
மொத்தம் 19204
கரும்புலிகள்
தரைக்கரும்புலிகள் 80
கடற்கரும்புலிகள் 236
மொத்தம் 316
எல்லைப் படை மாவீரர்கள் 279
நாட்டுப்பற்றாளர்கள் 457





தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 19,204 போராளிகள் வீரச்சாவு
Related posts:
- தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்தை உறுதிப்படுத்துமாறு இந்தியா கோரிகை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணத்தை உறுதிப்படுத்தும் உத்தியோகபூர்வ அறிவித்தலை தாம்...
- புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக உறுதியாகச் சொல்கிறார்கள் – தமிழீழ விடுதலைப் புலிகள் என்கிற இணையதளம் புலிகளின் ஊடகத் துறை - தமிழீழ விடுதலைப் புலிகள் என்கிற பெயரில் இணையதளம்...
- Pillai Raja Koopura foundation stone Dear all Pillaiyaar Raja Koopura foundation stone laid...
- விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான இணையத்தளம் திறப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று...
- ரம்பாவை மணப்பவர் விடுதலைப் புலிகள் ஆதரவ ாளரா? http://nitharsanam.net/?p=39292#more-39292 ரம்பாவை மணப்பவர் விடுதலைப் புலிகள் ஆதரவாளரா? February 17th, 2010 |...
dear anna ple give all death members deatal
k.thas
தினமும் 100 பேரை கொல்வதாக அவனுக சொல்லிட்டு திரியரனுவ… அப்போ யார கொல்ரானுகா?