Feb 01 2010
UDAGATH THURAI THAMIL VIDUTHALAIP PULIGAL
- ஈகப்பேரொளி முத்துக்குமார் நினைவு தினம்
தமிழின
விடிவிற்காகவும் எம் மண் காக்கவும் பேரினவாத சக்திகளுக்கு எதிராக
கிளர்ந்து எழுந்த உயிராயுதம் ஏந்திய மாவீரர்களான எமது தொப்புள் கொடி
உறவுகளான..
- தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பாதுகாப்பாகவுள்ளார்
எமது
அன்பிற்குரிய தமிழீழ மக்களுக்கு தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்
அவர்கள் பற்றி இலங்கை அரசும் சில சர்வதேச சக்திகளினாலும்.
- விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகம் விடுத்துள்ள அறிக்கை
எமது மாவீரர்களின் தியாகங்களையும் எமது மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான விடுதலைப் போராட்டத்தையும் மறுதலித்து எமது மக்களின் மனங்களை..
- துரோகங்களும் உளவியற்போரும்
எமது
அன்பார்ந்த தமிழீழ மக்களே கடந்த காலத்தில் ஏற்பட்ட கடும் நெருக்கடிகளையும்
இடர்களையும் கடந்து நாம் இன்று புதிய வடிவில் விடுதலைப்பயணத்தில்
பயணிக்கும் வகையில் எமது மக்களை ஓர் நெறியில்.. மேலும் >> - இலங்கைத் தேர்தலும் தமிழரின் துக்கதினமும்
பாசமிகு தமிழீழ மக்களே இலங்கையின் தேசிய இனங்களுக்கு உண்டான ஜனாதிபதி தேர்தல் என இலங்கை தேர்தல் திணைக்களத்தால்மேலும் >> - www.eelamweb.com
- www.aruchuna.net
- www.tamilnet.com
- www.unicef.org
- www.amnesty.org
- அனைத்து ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும்
எமது இயக்கத்தின் அனைத்து அதிகாரபூர்வ அறிக்கைகள், வெளியீடுகள் யாவும் எமது அதிகாரபூர்வ இணையத்தளத்திணூடக மட்டுமே வெளிவரும் என்பதை
.மேலும் >> - விடுதலைப்புலிகளின் இரங்கல் செய்தி
தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தந்தையார் திரு.திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் இன்று இயற்கை எய்தியுள்ளார்..மேலும் >>
எமது
பிரச்சினைக்குத் தீர்வுகாண ஆளும்கட்சி முயற்சிப்பதும் எதிர்க்கட்சி
எதிர்ப்பதும் பின்பு எதிர்க்கட்சி ஆளும் கட்சியாக மாறி மீண்டும் அதே
முயற்சியும் அதே எதிர்ப்புமாக இந்தச் சிங்கள அரசியல் வரலாற்று நாடகம்
தொடர்ச்சியாக ஒரே பாணியிற் கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக மேடையேறி
வருகிறது.
இலங்கையில் மாறிமாறி ஆட்சிபீடம் ஏறும் இரு பெரும் சிங்கள அரசியற்
கட்சிகளுமே தமிழர்களுக்கு விரோதமான இந்த விபரீத நாடகத்தின் இயக்குனர்கள்.
இந்த இனவாத நாடகத்தின் கதாநாயகர்கள் காலத்திற்குக்காலம் மாறியபோதும் கதையின் கருப்பொருள் மாறவேயில்லை.
தற்போது கொழும்பில் உருவாகியிருக்கும் அரசியல்
Related posts:
- திரு. வேலுப்பிள்ளை அவர்களுக்கு வீரவணக்கம் – திருமாவளவன் திரு. வேலுப்பிள்ளை அவர்களுக்கு வீரவணக்கம் ஒப்புவமை இல்லாத மாவீரரை தமிழினத்துக்குத் தந்த...
- Pillai Raja Koopura foundation stone Dear all Pillaiyaar Raja Koopura foundation stone laid...
- விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகம் விடு த்துள்ள அறிக்கை http://www.lttepress.com/more3.html 01.01.2010 விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகம் விடுத்துள்ள அறிக்கை. எமது மாவீரர்களின் தியாகங்களையும்...
- வ ிடுதலைப்புலிகள் வேண்டுகோள் ஈழத் தமிழர்கள் ஓரணியில் திரள வேண்டும்: விடுதலைப்புலிகள் வேண்டுகோள் இலங்கையில் தேர்தல்...
- இலங்கைத் தேர்தலும் தமிழரின் துக்கதினமும ் http://www.tamilseythi.com/tamileelam/ltte_250110.html பிரதி எடுக்க மின்னஞ்சலில் அனுப்ப இலங்கைத் தேர்தலும் தமிழரின் துக்கதினமும். [தமிழக...






