Feb 05 2010

கொலைகளைப் புரிபவர்கள் கடவுளிடம் சரணடைகி றார்கள் – ரில்வின் சில்வா

Published by ச‌றோ at 7:55 am under மின்ன‌ஞ்ச‌ல்

  

http://eelamweb.com/

கொலைகளைப் புரிபவர்கள் கடவுளிடம் சரணடைகிறார்கள் – ரில்வின் சில்வா         

ந்தவிதமான அச்சமும் இன்றி பொதுமக்களை தெருக்களில் கொன்று குவித்தவர்கள்
இன்று வெள்ளையாடை அணிந்து பூத்தட்டுக்களை ஏந்திக் கொண்டு புத்தரைத்
தரிசித்துக் கொண்டு திரிவதாக மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர்
ரில்வின் சில்வா குற்றம் சாட்டியுள்ளார். இன்றைய தினம் நடைபெற்ற
செய்தியாளர் மாநாட்டில் பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இடி
அமினின் ஆட்சிக்கு ஒப்பான அராஜக ஆட்சியே இன்று நடைபெறுவதாகவும் தமக்கு
எதிரான எவரையும் கொன்றொழிக்கும் நிலையே காணப்படுவதாகவும் குறிப்பிட்ட அவர்
தமது கட்சியின் பிரதேச சபை உறுப்பினரைக் கொன்றவர்கள் அரச ஆதரவுடன்
சுதந்திரமாக நடமாடுவதாகவும் குற்றம் சாட்டினார்.

            

Related posts:

  1. Pillai Raja Koopura foundation stone Dear all   Pillaiyaar Raja Koopura foundation stone laid...
  2. Feeds Reader/ தகவல் ஓடைத் திரட்டி எனது வலைபதிவை சேர்ப்பதற்கு, உங்களின் தகவல் ஓடைத் திரட்டியைத் தெரிவுசெய்யுங்கள். Please choose...
  3. Heart Attacks & Hot Water -   Date: Tue, 23 Feb 2010 14:54:30 -0800Subject: Heart...

No responses yet




Trackback URI | Comments RSS

கருத்து ஒன்றை விடவும்


நீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.
நீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.
கசடு எதிர்மறை (Anti-Spam) படம்


Video & Audio Comments are proudly powered by Riffly