Feb 05 2010
லங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த அமெரிக்க ா உதவத் தயார் – பராக் ஒபாமா
லங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த அமெரிக்கா உதவத் தயார் – பராக் ஒபாமா
சமாதானமும்
வளம் மிக்கதுமான இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு அமெரிக்கா உதவத் தயாராக
இருப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் சுதந்திர தினத்தை ஒட்டி அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
நீண்ட
நாட்களுக்குப் பின் அமைதியான ஒரு சூழலில் சிறிலங்கா சுதந்திர தினத்தைக்
கொண்டாடுவதையிட்டு மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டுள்ள ஒபாமா மனித
உரிமைகளுடன் கூடிய சமாதானமான நாடாக சிறிலங்கா மிளிர்வதற்கு ஒத்துழைப்பு
வழங்கத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.