Feb 05 2010

லங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த அமெரிக்க ா உதவத் தயார் – பராக் ஒபாமா

Published by ச‌றோ at 8:28 pm under மின்ன‌ஞ்ச‌ல்

http://eelamweb.com/index.php/component/content/article/47-featured-news/170-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE.html?Itemid=107

லங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த அமெரிக்கா உதவத் தயார் – பராக் ஒபாமா

PDFPrintE-mail


Friday, 05 February 2010 15:41

obama.jpg - 47.52 Kbசமாதானமும்
வளம் மிக்கதுமான இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு அமெரிக்கா உதவத் தயாராக
இருப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் சுதந்திர தினத்தை ஒட்டி அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

நீண்ட
நாட்களுக்குப் பின் அமைதியான ஒரு சூழலில் சிறிலங்கா சுதந்திர தினத்தைக்
கொண்டாடுவதையிட்டு மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டுள்ள ஒபாமா மனித
உரிமைகளுடன் கூடிய சமாதானமான நாடாக சிறிலங்கா மிளிர்வதற்கு ஒத்துழைப்பு
வழங்கத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

  1. அரசின் போர்க்குற்றங்கள் உட்பட இறுதிக்க ட்ட போரில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் அட ங்கிய ஆவணம் ஒன்றை அமெரிக்க அதிகாரிகளிடம் சம ர்ப்பித்திருந்தார் என்று அமெரிக்க இராஜாங் க திணைக்கள வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவ ல் கசிந்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 24 https://mail.google.com/mail/?ui=2&shva=1#பதிந்தவர்_வன்னியன் on February 15, 2010 பிரிவு: பிரதானச்செய்திகள் முன்னாள் இராணுவ தளபதி...
  2. நாடு கடந்த தமிழீழ அரசு குறித்துப் பேசத் தயார். புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் எம்முடன் நாடு கடந்த தமிழீழ அரசு குறித்து...
  3. தாக்குதல் அச்சுறுத்தல் நிலவுவதால் பாதுகாப்பில் தளர்வை ஏற்படுத்த முடியாது – மகிந்த தலைநகரில் தாக்குதல் அச்சுறுத்தல் நிலவுதாக அமைச்சரவைக் கூட்டத்தில் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச...
  4. முன்னாள் இராணுவத் தளபதிகளின் துணையுடன் சரத் பொன்சேகா இராணுவ ஆட்சியை ஏற்படுத்த முயற்சி   முன்னாள் இராணுவத் தளபதிகளை துணையாகக் கொண்டு ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ...

No responses yet




Trackback URI | Comments RSS

கருத்து ஒன்றை விடவும்


நீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.
நீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.
கசடு எதிர்மறை (Anti-Spam) படம்


Video & Audio Comments are proudly powered by Riffly