Feb 11 2010
ஐக்கிய இராட்சிய தமிழீழத்திற்கான வாக்கெ டுப்பினை நிராகரிக்கின்றோம் – ரம்புக்வெல
ஐக்கிய இராட்சிய தமிழீழத்திற்கான வாக்கெடுப்பினை நிராகரிக்கின்றோம் – ரம்புக்வெல
செவ்வாய்க்கிழமை, பெப்ரவரி 2, 2010
ஐக்கிய
இராட்சியத்தில் நடைபெற்ற தமிழீழத்திற்கான வாக்கெடுப்பினை தாம்
நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கேகலிய ரம்புக்வெல
கூறியுள்ளார்.
தாம் ஒரு ஜன நாயக நாடு என்றும் ஜன நாயக ரீதியாக தேர்தல் வைத்து மக்களுக்கு தேவையானவற்றை செய்வோம் எனவும் கூறியுள்ளார் ரம்புக்வெல.
இந்த முறை புலிச்சாயம் எதனையும் பூசாமல் அடக்கி வாசித்துள்ளார்
ரம்புக்வெல. காரணம் அவ்வாறு கூறினால் அது பெரும் பூதமாக உருவெடுத்து
தமக்கே பிரச்சினையாகிவிடும் என்பதே இதற்கு காரணம்.