Feb 16 2010

ரத் பொன்சேகாவின் ஏழு கோடி ரூபாய் பொலிஸார ினால் வங்கியிலிருந்து மீட்பு 2/16/2010 12:00:00 AM – 5:10 AM

Published by at 10:46 pm under மின்ன‌ஞ்ச‌ல்

India Cinema Poem World

Tuesday, February -16 -2010

சரத் பொன்சேகாவின் ஏழு கோடி ரூபாய் பொலிஸாரினால் வங்கியிலிருந்து மீட்பு

2/16/2010 12:00:00 AM – 5:10 AM

சரத் பொன்சேகாவின் மகளின் கணவரது தாயாரது பெயரின் கீழ் இந்த பணம் தனி யார் வங்கி ஒன்றில் வைக்கப்பட்டிருந்ததாக தெரி விக்கப்படுகிறது

தனது
உறவினர் ஒருவரின் பெயரின் கீழ் வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் சரத்
பொன்சேகா வைத்திருந்த ஏழு கோடி ரூபாயை பொலிஸார் மீட்டுள்ளனர் என்று
கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரத் பொன்சேகாவின் மகளின் கணவரது தாயாரது பெயரின் கீழ் இந்த பணம் தனி யார்
வங்கி ஒன்றில் வைக்கப்பட்டிருந்ததாக தெரி விக்கப்படுகிறது.பொலிஸ்
மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர் இந்த பணம் மீட்
கப்பட்டுள்ளதாகவும் மீட்கப்பட்ட பணத்தின் தொகை தற்போதைக்கு
வெளியிடப்படமாட்டது என்றும் இது தொடர்பாக அறிவிப்பதற்கு விரைவில்
ஊடகவியலாளர் மாநாடு ஒன்று நடத்தப்படும் என்றும் பொலிஸ் தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு மையத்தில் விரைவில் நடைபெறவுள்ள ஊடகவியலாளர் மாநாட் டில்
சரத் பொன்சேகாவின் ஏனைய சொத்து விபரங்களும் வெளியிடப்படும் என்றும் இந்த
விபரங்கள் எதுவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டி யிடுவதற்கு முன்னர்
பொன்சேகா வெளியிட்ட தனது சொத்து விபரப்பட்டியலில் இடம்பெறவில்லை என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

No responses yet




Trackback URI | Comments RSS

கருத்து ஒன்றை விடவும்


நீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.
நீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.
கசடு எதிர்மறை (Anti-Spam) படம்

அடடா » தவறு

Sorry, you are not allowed to access this page.