Apr 09 2010

நளினி விடுதலை

Published by at 7:52 am under மின்ன‌ஞ்ச‌ல்

1 2

நளினி விடுதலை:மறுத்தது சரியா?

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளியான நளினி, ஆயுள் தண்டனை
பெற்று 19ஆண்டுகளாக வேலூர் சிறையில் இருந்து வருகிறார். இவர் தன்னை
முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய மனுவை தமிழக அரசு நிராகரித்துள்ளது.

'கொடூரமான குற்றத்தை நளினி செய்துள்ளார். சிறையில் அவர் பட்டப்படிப்பு,
பட்டயப்படிப்பு படித்திருந்தாலும் அவரது மனப்போக்கு மாறிவிட்டது என
கருதிவிட முடியாது. இது வரை அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை.
செயல்களுக்காக வருத்தமும் தெரிவிக்கவில்லை. நளினியை விடுதலை செய்தால்
சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படும். குற்றச்சூழல், குற்றத்தின் தன்மை
ஆகியவற்றை பார்க்கும்போது முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு இது சரியான
வழக்கு இல்லை' என்பது போன்ற பல்வேறு அரசு தரப்புக் கருத்துகளை ஏற்று தமிழக
அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நளினியை முன்கூட்டியே விடுதலை
செய்ய மறுத்தது சரிதானா? கருத்துக்களை இங்கே வெளிப்படுத்துங்கள். உங்கள்
உணர்வுகளை உலகம் புரிந்து கொள்ளட்டும்.

No responses yet




Trackback URI | Comments RSS

கருத்து ஒன்றை விடவும்


நீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.
நீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.
கசடு எதிர்மறை (Anti-Spam) படம்

அடடா » தவறு

Sorry, you are not allowed to access this page.