Apr 13 2010

மருத்துவ செய்தி

Published by ச‌றோ at 11:51 am under மின்ன‌ஞ்ச‌ல்

 
http://www.z9tech.com/view.php?2becjoH8ddc22TPIE224bbHjYFEbd0e0EUVc4ccd34qnlNQ22eek84a4dce02SoT6t44a4c23BFO00

 
 

மருத்துவ செய்தி
தோல் புற்றுநோயை குணப்படுத்த புதிய மருந்து
[ திங்கட்கிழமை, 12 ஏப்ரல் 2010, 06:25.25 பி.ப GMT ]
தோல்
புற்றுநோயால் உலகம் முழுவதும் ஏராளமானோர் அவதிப்பட்டு வருகின்றனர்.
இங்கிலாந்தில் கடந்த 25 ஆண்டுகளில் மற்ற புற்றுநோய்களைவிட தோல்
புற்றுநோயினால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

எனவே,
இதற்கான மருந்தை சிகாகோ ரஷ் மெடிக்கல் சென்டர் பல்கலைக்கழக பேராசிரியர்
டாக்டர் ஹோவர்ட் கவுப் மேன் தலைமையிலான குழு கண்டுபிடித்துள்ளது.

இந்த மருந்தை இங்கிலாந்தில் தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் ஆய்வு
மேற்கொள்ளப்பட்டது. தோல் நோயினால் மிகவும் பாதிக்கப்பட்ட 50 நோயாளிகளுக்கு
புதிய மருந்தின் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவர்களுக்கு 9 மாதங்களுக்கு மேல் அளிக்கப்பட்ட சிகிச்சையின் மூலம் 16
சதவீதம் பேருக்கு முற்றிலும் நோய் குணமானது. 28 சதவீதம் பேருக்கு பாதிக்கு
மேல் குணமானது.

இந்த மருந்து, புற்று நோயை ஏற்படுத்தும் செல்களை அழித்து ஆரோக்கியமான
செல்களை உருவாக்குவதாக பேராசிரியர் டாக்டர் ஹொவர்ட் தெரிவித்துள்ளார்.

இன்னும் பல ஆய்வுக்குப்பின் இந்த புதிய மருந்து 5 ஆண்டுகளில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்

No responses yet




Trackback URI | Comments RSS

கருத்து ஒன்றை விடவும்


நீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.
நீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.
கசடு எதிர்மறை (Anti-Spam) படம்