May 06 2010
கனேடிய அமெரிக்க துனைத்தூதுவரலயம் முன்ப ாக தமிழ் இளையவர்களின் போராட்டம் இரண்டாம் நா ள்
http://www.puthinamnews.com/?p=9732
http://www.puthinamnews.com/?p=9732
கனேடிய அமெரிக்க துனைத்தூதுவரலயம் முன்பாக தமிழ் இளையவர்களின் போராட்டம்
இரண்டாம் நாள்
கடந்த ஆண்டு ஐம்பது ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களை வைகை தொகையின்றி
கொன்றழித்தது மட்டுமல்லாது, எஞ்சியவர்களை கொடிய வதைமுகாம்களில் வைத்து
சித்திரவதை செய்யப்பட்டுவருகின்றனர் .
எமதுமக்களின் துயரங்களை சர்வ்தேதுக்கு எடுத்துகாடும் முகமாவும் ஸ்ரீலங்கா
அரசாங்கத்தை போர் குற்றவியல் விசாரணைகளை சர்வதேசம் மேற்கொள்ளவேண்டும்
என்றும் பதாதைகளை தாங்கியவாறு நின்றனர்.
இதன்படி ரொறொண்டோ வில் உள்ள அமெரிக்க துனைத்தூதுவரலயம் முன்பாக கூடிய
மக்கள் தமது கவனயீர்ப்பு நிகழ்வை தமது வாயில் கறுப்பு துணியால்
கட்டியவாறு பங்குகொண்டனர் இவ் கவனயீர்ப்பு நிகழ்வு நாள்தோறும் மே 1 முதல்
மே 19 தொடந்து நடைபெறவுள்ளது எனபது குறிப்படத்தக்கது.