May 13 2010
இடித்து நொறுக்கப்பட்ட பிரபாகரனின் இல்லம ்
http://www.kumudam.com/latest_news.php?type=latestnews&id=7574#7574
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=3343
இடித்து நொறுக்கப்பட்ட பிரபாகரனின் இல்லம் : பரபரப்பு காட்சிகள்
கொழும்பு : விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் இல்லத்தை இலங்கை ராணுவம்
இடித்து தரைமட்டமாக்கியுள்ளது. அதன் புகைப்படங்களை அதிர்வு இணையதளம்
வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற போருக்குப் பிறகு, இலங்கையில் உள்ள தமிழர்
பகுதிகளில் ராணுவத்தினர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக
தமிழர்கள் தெரிவிக்கின்றனர். நினைவு இல்லமாக திகழ்ந்த பிரபாகரனின் இல்லம்
ராணுவத்தால் இடித்து நொறுக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் பொதுமக்கள்
செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி, அந்த இல்லம் தற்போது
இருக்கும் காட்சியை அதிர்வு இணைய தளம் வெளியிட்டுள்ளது. அந்த பரபரப்பான
புகைப்படங்கள் தமிழர்களுக்கு அங்கு பாதுகாப்பு இல்லாத சூழலை
சித்தரிப்பதாக இலங்கைத் தமிழர்கள் தெரிவிக்கின்றன