May 15 2010

இலங்கை வன்னிப் பகுதியில் நிகழ் ந்த இறுதிகட்டப் போரில்

Published by at 7:46 am under மின்ன‌ஞ்ச‌ல்

http://www.kumudam.com/latest_news.php?type=latestnews&id=7874#7874

கொழும்பு : இலங்கை வன்னிப் பகுதியில் நிகழ்ந்த இறுதிகட்டப் போரில் இந்திய
ராணுவ தளபதி தீபக்கபூர் இருந்த அதிர்ச்சி தகவலை இணையதளம் ஒன்று
வெளியிட்டுள்ளது.

இலங்கை வன்னி பகுதியில் இறுதிகட்டப் போர் நடைபெற்றபோது, அது குறித்த
செய்திகளை சேகரிப்பதற்காக இந்திய செய்தியாளர் நிக்கல் கோக்கல்லோ என்பவர்
வன்னிக்குச் சென்றதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது போர்
முடிவடைந்த நிலையில், இலங்கை தளபதி சரத்பொன்சேகா, கோத்தபய ராஜபக்ஷே
உள்ளிட்ட முக்கியமானோரை அவர் பேட்டி கண்டதாகக் கூறப்பட்டுள்ளது. அப்போது
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பலியானதாக செய்திகள் வெளிவந்ததாகவும்,
அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்று பொன்சேகாவிடம் அவர் கேள்வி
எழுப்பியதாகவும் அந்த இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய
நாட்டைச் சேர்ந்த ராணுவ தளபதிதான் போர் முனையில் நின்று தங்களைப்
பெரிதும் பாராட்டியதாக பொன்சேகா அந்த செய்தியாளரிடம் தெரிவித்ததாக அதில்
வெளியிடப்பட்டுள்ளது. இது உலகத் தமிழர்களைப் பெரும் அதிர்ச்சி அடையச்
செய்துள்ளது.

No responses yet




Trackback URI | Comments RSS

கருத்து ஒன்றை விடவும்


நீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.
நீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.
கசடு எதிர்மறை (Anti-Spam) படம்

அடடா » தவறு

Sorry, you are not allowed to access this page.