May 15 2010
முள்ளிவாய்க்கால் முடிவல்ல
http://www.kumudam.com/latest_news.php?type=latestnews&id=7864#7864
சென்னை : முள்ளிவாய்க்கால் முடிவல்ல, அடுத்து என்ன செய்வது என்ற
தலைப்பில் குமுதம் இணைய தளத்தில் இயக்குநர் புகழேந்தி மற்றும்
பத்திரிகையாளர் அய்யநாதனின் சிறப்பு நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன.
முள்ளிவாய்க்கால் முடிவல்ல, அடுத்து என்ன செய்வது என்ற தலைப்பில் பல்வேறு
தலைவர்களின் சிறப்பு நேர்காணல்கள் குமுதம் இணைய தளத்தில் தொடர்ந்து
இடம்பெற்று வருகின்றன. இயக்குநர் புகழேந்தி மற்றும் பத்திரிகையாளர்
அய்யநாதன் ஆகியோருடனான சிறப்பு நேர்காணல்கள் இன்று இடம் பெற்றுள்ளன.
நேயர்கள் இதனைக் காணலாம். முள்ளிவாய்க்கால் முடிவல்ல, அடுத்து என்ன
செய்வது என்பது குறித்து இயக்குநர் புகழேந்தி பல்வேறு தகவல்களைத்
தெளிவாகக் கூறியுள்ளார். பத்திரிகையாளர் அய்யநாதன் சிறப்பான ஆலோசனைகளை
வழங்கியுள்ளார்.