May 17 2010

இங்கிலாந்து த ொழிற்கட்சி அறிவிப்பு

Published by at 9:27 am under மின்ன‌ஞ்ச‌ல்

http://www.kumudam.com/latest_news.php?type=latestnews&id=7582#7582

இலங்கை இனப்பிரச்னை தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசுடன் பேச்சுவார்த்தை :
இங்கிலாந்து தொழிற்கட்சி அறிவிப்பு
லண்டன் : இலங்கை இனப்பிரச்னைக்கு தீர்வுகாண நாடுகடந்த தமிழீழ அரசுடன்
இணைந்து செயல்படப் போவதாக இங்கிலாந்து தொழிற்கட்சி அறிவித்துள்ளது.

இங்கிலாந்தில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு பெருமளவில்
வசித்துவரும் இலங்கை தமிழர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அந்நாட்டு
அரசியல் கட்சிகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. ஆளும் தொழிற்கட்சி
வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், இலங்கை இனப்பிரச்னைக்கு தீர்வு காண
நாடுகடந்த தமிழீழ அரசுடன் இணைந்து செயல்படப் போவதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை போரின்போது இடம்பெயர்ந்த தமிழ் மக்களை
மறுகுடியேற்றம் செய்வது, போரினால் சிதைக்கப்பட்ட பகுதிகளை சீரமைப்பது,
இனப்பிரச்னைக்கு ஜனநாயக வழியில் அரசியல் தீர்வு காண்பது என்பன உள்ளிட்ட
அனைத்து பிரச்னைகளுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசுடன் கலந்தாலோசித்து
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ள

No responses yet




Trackback URI | Comments RSS

கருத்து ஒன்றை விடவும்


நீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.
நீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.
கசடு எதிர்மறை (Anti-Spam) படம்

அடடா » தவறு

Sorry, you are not allowed to access this page.