May 17 2010

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபா கரன் வசித்த வன்னி விஸ்வமடுவில் உள்ள வீட்டை வ ேறோரு நபர், தனக்கு சொந்தமானது என்று கூறியதா க இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

Published by ச‌றோ at 9:09 am under மின்ன‌ஞ்ச‌ல்

http://www.kumudam.com/latest_news.php?type=latestnews&id=7682#7682

கொழும்பு : விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வசித்த வன்னி விஸ்வமடுவில்
உள்ள வீட்டை வேறோரு நபர், தனக்கு சொந்தமானது என்று கூறியதாக இலங்கை
ராணுவம் தெரிவித்துள்ளது.

வன்னி விஸ்வமடுவில் உள்ள வீட்டில் பிரபாகரன் கடந்த சில ஆண்டுகளாக வசித்து
வந்தார். அந்த வீட்டைத் தற்போது வேறொரு நபர், தனக்கு உரிமையானது என்று
தெரிவித்திருப்பதாக பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். கடந்த
8 ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப்புலிகள் அந்த வீட்டை பலவந்தமாகத்
தன்னிடம் இருந்து அபகரித்துக் கொண்டதாக அந்த நபர் கூறியதாக அதிகாரி
தெரிவித்துள்ளார். ஒரு ஏக்கர் பரப்பளவிலான அந்த வீட்டை பிரபாகரன்
பயன்படுத்தியது உண்மை என்றும், ஆனால் அதனை பலவந்தமாகப் பறித்ததாகக்
கூறப்படுவது பொய்யென்று விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்
ஒருவர் தெரிவித்ததாகவும் பாதுகாப்புப் படை அதிகாரி கூறியுள்ளார். அந்த
வீட்டிற்கான பணம், அதன் உரிமையாளருக்கு வழங்கப்பட்டதாகவும் தெரியவருகிற

No responses yet




Trackback URI | Comments RSS

கருத்து ஒன்றை விடவும்


நீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.
நீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.
கசடு எதிர்மறை (Anti-Spam) படம்