இவற்றிற்கான களஞ்சியம் 'தினக்குரல்' வகை

Sep 30 2007

[தினக்குரல்] ஏன் புலிகள் மௌனம்?

தெளிவாக புரிந்துகொள்ள வேண்டிய ஒரு யதார்த்தம் யாதெனில், புலிகளினுடைய வெற்றியை ஒட்டுமொத்த தமிழர்களும் மனப்பூர்வமாக கொண்டாடுவதில்லை. ஆனால், புலிகளினுடைய தோல்வியை முழுமொத்த தமிழினத்தின் வீழ்ச்சியாகவே நோக்குகிறார்கள். அத்துடன், பிராந்திய வல்லரசுகளோ அல்லது உலக வல்லரசுகளோ தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவையல்ல விரும்புவது, மாறாக அவர்கள் பலவீனமாக வேண்டும் என்பதையே. தமது எதிரி தன்னை பலவீனமானவனாக எண்ண வேண்டும் என்பதற்காகவே பல வேலைத் திட்டங்களை முன்னெடுப்பது ஒரு போரியல் உத்தி. அதனைத் தான் தமிழீழ விடுதலைப் புலிகளும் தற்போது மேற்கொள்வது போல் புலப்படுகிறது.

அதேவேளை புலிகளுக்கு படுதோல்விகள் தொடர்கிறது என்ற ஆரவாரம் தென்னிலங்கையூடாக மேலெழும்புகிறது.

மூலம்:
புலிகளின் மௌனம் எதற்காக?

No responses yet

அடடா » தவறு

Sorry, you are not allowed to access this page.