இவற்றிற்கான களஞ்சியம் 'Tamil Eelam' வகை

Jun 22 2009

இல்லையென்று சொல்லிகொண்டு சோர்ந்துபோய் விடுவதும்… இருக்கின்றார் என்று சொல்லிக்கொண்டு வரும்வரைக்கும் காத்துக் கொண்டிருப்பதும்…

ஆயுதப் போராட்டம் இனிமேலும் தொடரப்படுவதற்கும் இனி சாத்தியக் கூறுகள் இல்லை என்ற கருத்தும் எழுந்துள்ளது. இவற்றின் உண்மைத்தன்மைபற்றியும், இக்கருத்தினை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்களின் வாதப் பிரதிவாதங்களையும் தாண்டி இனிமேல் தமிழர்களின் போராட்டம் எந்த வழியில், யார் தலைமையில் தொடரப் போகின்றது?

ஆனால், கேள்விகள், விவாதங்களைத் தவிர்த்து காலவோட்டத்தில் நமது இலட்சியப் பாதையில் தடைகளைக் கடந்து பயணிக்கவேண்டிய காலக்கட்டாயத்தில் நாம் நிற்கின்றோம். இங்கு கேள்விகளுக்கோ அல்லது விவாதங்களுக்கோ இடமளிக்கக் கூடாது. இதுவரைகாலமும் நமது தேசியத்தலைவரின் தலைமையில் புலிகள் நமக்காக போராடியிருந்தார்கள், இப்போது நாமே நமது உரிமைகளுக்காக போராட வேண்டிய கட்டாயத்தில் நிற்கின்றோம். காலத்தின் , சந்தர்ப்ப சூழலின் தேவையறிந்து இப்படியான சூழ்நிலை உருவாக்கப்பட்டிருக்கின்றது.

இதன் அர்த்தம் புலிகள் முற்றாக அழிந்து விட்டார்கள் என்பதல்ல. அவர்கள் போராட்டங்களிலிருந்து முற்றாக ஒதுங்கி விட்டார்கள் என்பதல்ல. அவர்களுக்குரிய இடைவேளையிது. இப்போது போராட்டம் தமிழ்மக்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் மீண்டும் வரவேண்டும் என கால நிர்ப்பந்தம் ஏற்பட்டால் நிச்சயம் மீண்டும் வருவார்கள். ஆனால் அதை தீர்மானிக்கப் போவது, உங்கள் கைகளிலும் சர்வதேசத்தின் கைகளிலும்தான் உள்ளது.

எங்களது போராட்டம்தான் எங்கள் உறவுகளை சிறைக் கூண்டுகளிலிருந்து விடுவிக்கும், காப்பாற்றும். எங்கள் உரிமைகளை எங்களுக்குப் பெற்றுத்தரும்.புலிகள் தற்காலிகமாக ஒதுங்கிக் கொண்டதன்மூலம் தமிழருக்கான தீர்வினை பெற்றுக் கொடுக்கவேண்டிய பொறுப்பை சர்வதேசத்தின் தலையில் போட்டிருக்கின்றார்கள். சர்வதேசம் அதை விரும்பியோ விரும்பாமலோ செய்தேயாக வேண்டும் என்ற கட்டாயத்தினை ஏற்படுத்தியிருக்கின்றார்கள்.தொடரும் எங்கள் போராட்டங்கள் அதனை அவர்களுக்கு மேலும் வலியுறுத்தும்.

அதை நாம் செய்ய வேண்டியது நமது தலையாய கடமை. இன்றைக்கு உலக நாடுகள் கொஞ்சமேனும் ஈழமக்களுக்காக குரல்கொடுக்கின்றது என்றால் அது புலம்பெயர் தமிழ்மக்களின் போராட்டங்களினால்தான். இந்நிலையில் நமது ஒற்றுமையைத் தொலைத்துவிட்டு நமக்குள் நாமே கருத்துப்பிளவுபட்டுக் கொள்வதில் எந்த அர்த்தமுமில்லை… பிரயோசனமுமில்லை.

வெளிவரும் செய்திகளின் உண்மைத்தன்மை பற்றி ஆராயாமல் காலம் தன் பாதையில் அனைத்தையும் வெளிப்படுத்தும் என்ற நம்பிக்கையில் நாம் நமது கடமையை தொடர்ந்து செய்ய வேண்டும். அதிகாரபூர்வமற்ற அநாமதேய அறிக்கைகளைக் கண்டு மனமுடைந்து சோர்ந்து போகாமல் நமது தலைவனின் வரவுகாய் காத்திருப்போம்! அதுவரை விடியலின் வரவுக்காய் உழைத்திடுவோம்!

சர்வதேசத்தினை நோக்கி தமிழர்தரப்பு தொடங்கியிருக்கும் இராஜதந்திரப் போரினால் சிங்கள அரசு பலத்த அடிவாங்கப் போகின்றது என்பது நிச்சயம். ஆனால் இதனை வார்த்தைகளில் மட்டும் சொல்லிகொண்டிருக்காமல் நமது போராட்டங்கள் செயன்முறைகள் மூலம் அமுல்படுத்துவதன் மூலமே அடையமுடியும்.ஒற்றுமை என்பதை நமக்குள் உள்வாங்கி ஓரணியில் திரண்டு ஒருமித்த குரலில் நம் உறவுகளுக்காகவும்,நம் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்போமானால் வெற்றி என்றுமே நம் பக்கத்தில் மட்டுமே இருக்கும்.

இருக்கும் – இருக்காது, நடக்கும் – நடக்காது , இருக்கின்றார் – இல்லை என்ற தேவையில்லாத விவாதங்களை முற்றாகத் தவிர்த்துவிட்டு நமது வரலாற்றுக் கடமையை நாம் தவறாது செய்வோம்.காலம் எல்லாவற்றையும் நமக்கு வெளிப்படுத்தும். அதுவரை நம்மை முற்றுமுழுவதுமாக அர்ப்பணிப்போம் நம் தேசத்தின் விடிவுக்காக.

தமிழீழத் தேசியத் தலைவர் தொடர்பில் வெளிவரும் செய்திகளின் பின்னணியில் பல ராஜதந்திர நகர்வுகள் இருப்பதாகவே தென்படுகின்றது.அந்த நகர்வுகளின் நகர்வுகளை நமது போராட்டத்தினைப் பற்றி முழுமையாகப் புரிந்து வைத்திருப்பவர்கள் புரிந்துகொள்வார்கள். போர்வெற்றிகள் தீர்மானிக்க முடியாத தீர்வினை இராஜதந்திர வெற்றிகள் தீர்மானிக்கும்.கடந்த காலங்களில் விடப்பட்ட இராஜதந்திர இடைவெளிகளை இம்முறை தமிழர் தரப்பு சரிவர நிவர்த்திசெய்யும்.

இதன் ஆரம்பப் படிகளாக முன்னெடுக்கப்பட்டிருக்கும் ஒருசில விடயங்களினாலேயே சிங்கள அரசு பயங்கொள்ளத் தொடங்கிவிட்டது எனில், இந்த இராஜதந்திரப்போராட்டம் இன்னும் பல அதிசயங்களை தமிழர்களுக்காக செய்வதற்கு காத்திருக்கின்றது.இவ்வாறான இராஜதந்திரப் போருக்கு உலகம் பூராவுமுள்ள தமிழர்களின் ஆதரவு மிக மிக அவசியம். ஆதலால் நமக்குள் உள்ள கருத்துவேற்றுமைகளை மறந்து ஒன்றாய் களம் புகுவோம்.வென்று தலை நிமிர்வோம்!

இல்லையென்று சொல்லிகொண்டு சோர்ந்துபோய் விடுவதும்… இருக்கின்றார் என்று சொல்லிக்கொண்டு வரும்வரைக்கும் காத்துக் கொண்டிருப்பதும்…

வாழுகின்ற நம் தலைவனை மீண்டும் வராமலே வைத்துவிடும். தலைவரின் வழிகாட்டல்கள் இப்போதைக்கு மறைமுகமாகவே நம்மை வந்து சேரும்.

எனவே உண்மையறிந்து,களமறிந்து,காலமறிந்து நாம் களம் புகுவோம்! இனிவரும் போர்… இராஜதந்திரப்போர்!

மூலம்:  இனிவரும் போர்…? இராஜதந்திரப்போர்!

No responses yet

May 27 2009

India will pay a heavy price for abdicating a Sri Lanka policy

It was then that Chidambaram, who was part of Rajiv’s inner circle, proceeded to transform his prime minister’s annoyance into action. To send Prabhakaran a message that he cannot get a free lunch from India, Chidambaram’s ministry directed the Tamil Nadu police to confiscate all the communication equipment at their bases in the state that the LTTE was using to contact its cadre in Sri Lanka. Prabhakaran proved to be more politically savvy than either Rajiv or Chidambaram. He went on a highly publicized fast in Chennai, which evoked much sympathy among Indian Tamils.

Caught unawares, Chidambaram then foolishly issued a statement that the seizure of the communication equipment by the Tamil Nadu police was done without consulting his ministry, which, in fact, had initiated the action, according to an account of the incident by J.N. Dixit, then India’s high commissioner in Colombo, in his book, Assignment Colombo.

In the coming years, India will have to pay a heavy price for having abdicated any semblance of a Sri Lanka policy. China, which helped fund and train the effort to defeat the LTTE more than anyone else, will soon get its proverbial pound of flesh when it completes the construction of a billion-dollar port in the Sri Lankan fishing spot of Hambantota which will be used to service and refuel Chinese naval operations in the Indian Ocean. Of more immediate concern for Narayanan’s successor, however, will be the task of dealing with Sri Lankan Tamil refugees who are certain to flock to India once Colombo begins colonizing former Tamil areas, now that the LTTE has been eliminated.

Source: REVENGE DRAMA

No responses yet

Apr 25 2009

Crouching Tiger – By Anita Pratap

Published by under LTTE,Tamil Eelam,The Week

Anita Pratap is the first journalist to interview Pirapaharan

Crouching Tiger


I cannot know what is going on in Prabhakaran’s head, but I am certain he is neither frightened nor desperate. He is not afraid of death. He has been courting it since he was 17. He is an indefatigable warrior, one who is philosophically detached from all things tactical. Yet, paradoxically, in achieving his strategic goal of Tamil Eelam, he displays an unwavering attachment.

I doubt whether these military setbacks will discourage, undermine or erode his confidence or commitment to his goal. He is very clear in his mind-he is fighting to liberate his people. For that principle he lives. For that principle he fights. And for that principle he is willing to die. Victories and defeats come and go. Territories are lost and won. Cadres die, comrades betray. But to his dying breath, he will remain true to Eelam.

The LTTE has been written off many times before. Prabhakaran has been ‘killed’ or ‘nearly killed’ many times in the past. If the army ever reaches his bunker, he will swallow his cyanide and the legend of Prabhakaran will probably attain mythical proportions. Lacking independent assessments, journalists repeat Sri Lankan claims that this is the end game, this is Prabhakaran’s last stand.

Today, Prabhakaran’s situation looks dire. But the wheels of fortune are not static. Things change. America has changed. The world is changing. Capitalism is discredited. Socialism sneaks in from the backdoor. Big banks have gone bust. Misery replaces prosperity in headlines.  As new winds blow away many certitudes of the recent past, new opportunities, alignments and paradigms take their place on the world stage. And they will inexorably weave their impact in remote corners of faraway Sri Lanka, this beautiful emerald teardrop island that awaits its tryst with peace.

Source:

Crouching Tiger

No responses yet

Apr 11 2009

இந்திய‌ இர‌சாய‌ன‌ ஆயுத‌ம்

Published by under India,Tamil Eelam

இந்தியா மிக‌க் க‌வ‌ன‌மாக‌ அறிவுறித்தி வ‌ழ‌ங்கிய‌ இர‌சாயான‌ ஆயுத‌ம், செய‌லில்.

[kml_flashembed movie="http://www.youtube.com/v/4TOEQGl1FJ0" width="425" height="350" wmode="transparent" /]

இந்தியாவின் இரசாயன ஆயுதம் தமிழர்கள் மேல்

As no independent media is in Sri Lanka, it looks from governments own pictures, they are continued to use chemical weapons:
http://www.defence.lk/img/20090405_07c.jpg

One response so far

Mar 03 2009

Tamil Tigers are liberators. They are not terrorists…The Tamil community, we are LTTE

Published by under Canada,LTTE,Tamil Eelam,tamils

.
.
.

But one of those who attended the ceremony said the Tamil Tigers are liberators. They are not terrorists, the governments are terrorists,” John Antan Rajakumar said. “The Tamil community, we are LTTE,” he added, using the acronym for the Tigers.

.
.
.
http://www.nationalpost.com/news/story.html?id=1346013

One response so far

Next »

அடடா » தவறு

Sorry, you are not allowed to access this page.