ஒரு செய்தி
லங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த அமெரிக்க ா உதவத் தயார் – பராக் ஒபாமா
http://eelamweb.com/index.php/component/content/article/47-featured-news/170-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE.html?Itemid=107
லங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த அமெரிக்கா உதவத் தயார் – பராக் ஒபாமா
Friday, 05 February 2010 15:41
சமாதானமும்
வளம் மிக்கதுமான இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு அமெரிக்கா உதவத் தயாராக
இருப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் சுதந்திர தினத்தை ஒட்டி அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
நீண்ட
நாட்களுக்குப் பின் அமைதியான ஒரு சூழலில் சிறிலங்கா சுதந்திர தினத்தைக்
கொண்டாடுவதையிட்டு மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டுள்ள ஒபாமா மனித
உரிமைகளுடன் கூடிய சமாதானமான நாடாக சிறிலங்கா மிளிர்வதற்கு ஒத்துழைப்பு
வழங்கத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கொலைகளைப் புரிபவர்கள் கடவுளிடம் சரணடைகி றார்கள் – ரில்வின் சில்வா
http://eelamweb.com/
கொலைகளைப் புரிபவர்கள் கடவுளிடம் சரணடைகிறார்கள் – ரில்வின் சில்வா
ந்தவிதமான அச்சமும் இன்றி பொதுமக்களை தெருக்களில் கொன்று குவித்தவர்கள்
இன்று வெள்ளையாடை அணிந்து பூத்தட்டுக்களை ஏந்திக் கொண்டு புத்தரைத்
தரிசித்துக் கொண்டு திரிவதாக மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர்
ரில்வின் சில்வா குற்றம் சாட்டியுள்ளார். இன்றைய தினம் நடைபெற்ற
செய்தியாளர் மாநாட்டில் பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இடி
அமினின் ஆட்சிக்கு ஒப்பான அராஜக ஆட்சியே இன்று நடைபெறுவதாகவும் தமக்கு
எதிரான எவரையும் கொன்றொழிக்கும் நிலையே காணப்படுவதாகவும் குறிப்பிட்ட அவர்
விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகம் விடு த்துள்ள அறிக்கை
01.01.2010
விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகம் விடுத்துள்ள அறிக்கை.
எமது மாவீரர்களின் தியாகங்களையும் எமது மக்களின்
சுயநிர்ணய உரிமைக்கான விடுதலைப் போராட்டத்தையும் மறுதலித்து எமது மக்களின்
மனங்களை புரிந்து கொள்ளாததும் கடந்த காலங்களில் நாம் எடுத்த முடிவுகள்தான்
இன்று எமது மக்களின் அவலத்திற்கு காரணம் எனவும் தமிழ் அரசியல் தலைவர்கள்
பேசுவது வேதனைக்குரியது ஒன்றாகும்.
ஏனெனில் கடந்த காலங்களில் எமது மக்களின் உரிமைகளுக்காக நாம் பல ஜனநாயக
முன்னெடுப்புகளை செய்தபோதும் சிங்கள பேரினவாத அரசு எம்மையும் எமது
மக்களையும் சர்வதேச மனித நேய அமைப்புகளையும் ஏமாற்றி வந்தது, இதை எமது
இலங்கையில் தமிழ் இளைஞர்களை நிர்வாணமாக் கி கண்ணைக் கட்டி கையைக் கட்டி உதைத்துத் தள்ள ி சுட்டுக் கொல்கிறான் சிங்கள வெறியன். இதற்கு இந்தியாவும் உடந்தையாக உள்ளது.
"� உடையணியாமல் காட்டுமிராண்டித்தனமாக மனிதன் வாழ்ந்த காலத்தில் ஆடையணியும்
நாகரிகத்தைக் கொண்டு வந்தவனே தமிழன்தான். இலங்கையில் தமிழ் இளைஞர்களை நிர்வாணமாக்கி
கண்ணைக் கட்டி கையைக் கட்டி உதைத்துத் தள்ளி சுட்டுக் கொல்கிறான் சிங்கள வெறியன்.
இதற்கு இந்தியாவும் உடந்தையாக உள்ளது. தமிழக முதல்வர் கருணாநிதியும் பதவியே
பெரிதென்று இதற்குத் துணை போகிறார்.
"மரக்கலன்களைச் செலுத்திக் கடல் வணிகத்தைப் பெற்றுத் தந்தவனும் தமிழன்தான்.
இத்தகைய தமிழினம் ஈழத்திலே அழிந்து கொண்டிருந்தபோது இங்கு 61/2 கோடித் தமிழர்கள்
புதுமாத்தளனில் நடந்தது என்ன சரத் தாமதிப் பது ஏன் ?
இவ் விடயம் 01. 02. 2010, (வியாழன்),
தமிழீழ நேரம் 18:29க்கு பதிவு செய்யப்பட்டது
செய்திகள்,  விசேட செய்தி
ஏதோ
நடக்காமல் உண்மைகளை வெளியிடுவேன் என்று சரத் பொன்சேகா கூறமாட்டார்.
நெருப்பில்லாமல் புகைக்க முடியாது.இந்திய பாதுகாப்பு செயலர் இலங்கைக்கு
அவசர விஜயம்..
தனக்கு ஏதாவது நடந்தால் உண்மைகளை வெளியிடுவேன் என்று சரத் பொன்சேகா
தெரியப்படுத்தியுள்ளார். அதிபர் தேர்தல் காலத்தில் எந்தளவு உண்மைகளை
வெளியிடலாம் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இரு தரப்பும்
பிரச்சாரங்களை நடாத்தியமை பால்குடி பிள்ளையும் உணரக்கூடியதாக இருந்தது.
UDAGATH THURAI THAMIL VIDUTHALAIP PULIGAL
ஈகப்பேரொளி முத்துக்குமார் நினைவு தினம்தமிழின
விடிவிற்காகவும் எம் மண் காக்கவும் பேரினவாத சக்திகளுக்கு எதிராக
கிளர்ந்து எழுந்த உயிராயுதம் ஏந்திய மாவீரர்களான எமது தொப்புள் கொடி
உறவுகளான..
மேலும்
தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பாதுகாப்பாகவுள்ளார்எமது
அன்பிற்குரிய தமிழீழ மக்களுக்கு தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்
அவர்கள் பற்றி இலங்கை அரசும் சில சர்வதேச சக்திகளினாலும்.
மேலும்
விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகம் விடுத்துள்ள அறிக்கை எமது மாவீரர்களின் தியாகங்களையும் எமது மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான விடுதலைப் போராட்டத்தையும் மறுதலித்து எமது மக்களின் மனங்களை..
மேலும்
துரோகங்களும் உளவியற்போரும்எமது
வ ிடுதலைப்புலிகள் வேண்டுகோள்
ஈழத் தமிழர்கள் ஓரணியில் திரள வேண்டும்: விடுதலைப்புலிகள் வேண்டுகோள்
இலங்கையில் தேர்தல் முடிவுகள் வெளியான சமயத்தில் விடுதலைப்புலிகள் தரப்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில் விடுதலைப்புலிகள் கூறி இருப்பதாவது:-
கடந்த காலத்தில் ஏற்பட்ட கடும் நெருக்கடிகளை கடந்து புதிய வடிவில் விடுதலைப் பயணத்தில் பயணிக்கும் வகையில் வெளிவந்துள்ளோம். ஆனால் நமது நடவடிக்கைகளை தொடர்ந்து நடத்த விடாத சில தீய சக்திகள் உளவியல் போரை நடத்தி வருகின்றன.
see this
வருங்காலத்தில் தமிழர்கள் மற்றும் தமிழ்த ்தேசிய கூட்டமைப்பின் நிலைஎன்ன? சிறீலங்காவை மேலைதேசம் எப்படி கையாளப்போகின்றது
தமிழ் இன அழிப்பின் நாயகன் என்று சிங்கள மக்களால் முடி சூட்டப்பட்ட மகிந்தா (இது ஒரு வீடியோ ஆய்வுக்கட்டுரை)
மேலைத்தேச வல்லரசுகளுக்கு சிறீலங்காவின் தேர்தல் மூலம் மூக்குடைந்த தெற்காசிய பிராந்திய வல்லரசுகள்.
.சிறீலங்காவின் அடுத்த கட்ட நகர்வு எப்படி இருக்கும். வருங்காலத்தில்
தமிழர்கள் மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைஎன்ன? சிறீலங்காவை
மேலைதேசம் எப்படி கையாளப்போகின்றது………?
வீடியோ
ஐயர் (பகுத ி-1)
70களில் பிரபாகரன் எமக்கெல்லாம் ஒரு ஹீரோ – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பகுதி-1)
22.01.10
ஐயர்
அவர்களின் வரலாறு ஈழப்போராட்டத்தின் வரலாற்றின் பிரதான பகுதி! ஈழப்
போராட்டத்தின் பரிணாமத்தை அவரின் சாட்சியிலிருந்தே புரிந்துகொள்ளலாம்.
சமூக வரம்பையும், கொலைக் கரங்களையும் இன்னும் இன்னொரன்ன தடைகளையும் மீறி