Feb
27
2010
http://www.athirady.info/archives/62391
கட்டுநாயக்கா விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டவர்கள் தொடர்பாக தகவல்களை திரட்டுவதற்காக
இராணுவ மற்றும் காவல்துணை இணைந்து விஷேட புலனாய்வுப்பிரிவொன்றை
ஏற்படுத்தியுள்ளன அமெரிக்காவின் சி.ஐ.ஏ.புலனாய்வுப் பிரிவினர் சிலர்
எதிர்வரும் பொதுத்தேர்தல் செயற்பாடுகளை ஆராய்வதற்காக இலங்கைக்கு வரத்
தயாராகி வருவதாக இந்தியா மற்றும் தாய்லாந்து புலனாய்வுப்பிரிவினரிடம்
இருந்து கிடைத்த தகவல்களுக்கமைய இந்த புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது
இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களில் சந்தேகத்திற்கிடமானவர்கள் தொடர்பான
தகவல்களை சேகரிப்பதற்காகவே இந்தப்பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது இதேவேளை
கொழும்பைச் சூழவுள்ள விடுதிகளில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் சிலரை
கடந்த சில தினங்களில் மேற்கூறிய புலனாய்வுப் பிரிவினர் விசாரணை
நடத்தியிருப்பதாகவும் தெரியவருகிறது விடுதலைப்புலிகளின் அச்சுத்தல்
காலத்தில்கூட இவ்வாறானதொரு புலனாய்வு வலயமைப்பு செயற்படுத்தப்படவில்லையென
அரச புலனாய்வுப் பிரிவின் உட்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
Feb
25
2010
வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொள்வது என்பது இதுதானோ?)
*
"கல்யாணம் பண்ணிட்ட பிறகும் நடிப்பு, சினிமா, சீரியல்னு போகணுமா. புருஷன்
கூட வாழாம சென்னையிலேயே டேரா அடிச்சிட்டீங்களே! வீட்டுக்காரருடன்
பிரச்னையா?"
என மீனாவிடம் கேட்டால், பதில் அம்மாவிடமிருந்து பாம்பாக சீறி வருகிறது.
''பிரச்னை, பிரச்னைன்னு பிரஸ்காரங்கதான் தப்பு
தப்பா பின்னிட்டிருக்காங்க. எம்பொண்ணு எப்ப வேணாலும் நடிப்பா. குடும்பம்
நடத்துவா! அதைக் கேட்கறதுக்கு இவங்க யாரு?" என்கிறாராம் அம்மா
ராஜ்மல்லிகா. மாதத்தில் ஒருவாரம் பெங்களூரில் கணவனுக்கு கால்ஷீட் என்கிற
கணக்கில் மீனாவின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறதாம்.
(கடுமையான உழைப்புதான் போங்க…!)
Feb
25
2010
http://www.kumudam.com/latest_news.php?type=latestnews&id=6260#6260
பிரிட்டனில் உலகத் தமிழர் பேரவை மாநாடு : கோபத்தில் இலங்கை அரசு
கொழும்பு : லண்டனில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவை மாநாடு குறித்து இலங்கை அரசு கோபம் அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
உலகத் தமிழர் பேரவை மாநாடு இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று
நடைபெற்றது. அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மில்லிபேண்ட்
மாநாட்டை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் இங்கிலாந்து எதிர்க்கட்சித்
தலைவர் உட்பட பல்வேறு எம்.பி.க்களும் கலந்து கொண்டனர். இது இலங்கை அரசைக்
கோபமடையச் செய்துள்ளதாக அதிர்வு இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது. தடை
செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக உலகத் தமிழர் பேரவை
செயல்படுவதாகவும், இதற்கு இங்கிலாந்து அரசு எவ்வாறு அனுமதி அளித்தது
என்றும் இலங்கைக்கான இங்கிலாந்து நாட்டின் தூதரை இலங்கை அரசு கேட்டுள்ளதாக
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது
Feb
24
2010
-
Date: Tue, 23 Feb 2010 14:54:30 -0800
Subject: Heart Attacks & Hot Water
From:
pradmafia@gmail.com
|
A very good article which takes two minutes to read.
I'm sending this to persons I care about… I hope you do too!!!
Heart Attacks And Drinking Warm Water
![]() This is a very good article. Not only about the warm water after your meal, but about Heart Attacks. The Chinese and Japanese drink hot tea with their meals, not cold water, maybe it is time we adopt their drinking habitwhile eating.
![]() For those who like to drink cold water, this article is applicable to you. It is nice to have a cup of cold drink after a meal. However, the cold water will solidify the oily stuff that you have just consumed. It will slow down the digestion. Once this 'sludge' reacts with the acid, it will break down and be absorbed by the intestine faster than the solid food. It will line the intestine. Very soon, this will turn into fats and lead to cancer. It is best to drink hot soup or warm water after a meal.
Common Symptoms Of Heart Attack… A serious note about heart attacks – You should know that not every heart attack symptom is going to be the left arm hurting . Be aware of intense pain in the jaw line.
You may never have the first chest pain during the course of a heart attack. Nausea and intense sweating are also common symptoms. 60% of people who have a heart attack while they are asleep do not wake up. Pain in the jaw can wake you from a sound sleep. Let's be careful and be aware. The more we know, the better chance we could survive.
A cardiologist says if everyone who reads this message sends it to 10 people, you can be sure that we'll save at least one life. Read this & Send to a friend. It could save a life… So, please be a true friend and sendthis article to all your friends you care about.
I JUST DID |
|
|
|
|
|
|
–
சிந்தித்து, செயலாற்றி, செயற்படுக…
Windows® phone-your Windows stuff, on the go.
See more.
Feb
24
2010
ராஜபக்ச வெற்றியை எதிர்த்து பொன்சேகா மனு தாக்கல்

கொழும்பு , செவ்வாய், 16 பிப்ரவரி 2010( 15:03 IST )
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்ச வெற்றி பெற்றதை எதிர்த்து சரத் பொன்சேகா அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த
ஜனவரி 26 ஆம் தேதியன்று நடைபெற்ற அதிபர் தேர்தலில், ராஜபக்சவை எதிர்த்து
எதிர்கட்சிகளின் கூட்டணி வேட்பாளராக பொன்சேகா போட்டியிட்டு
தோல்வியடைந்தார்.
ஆனால் வாக்குப் பதிவில் பெருமளவு முறைகேடுகள் நடைபெற்றதாக பொன்சேகா குற்றம் சாற்றியிருந்தார்.
இந்நிலையில்
அதிபர் தேர்தலில் ராஜபக்ச வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும்
என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் பொன்சேகா இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில்,
தேர்தலில் ராஜபக்ச பெற்ற வெற்றி மோசடியானது என்றும், அரசு செல்வாக்கை
பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு ராஜபக்ச வெற்றி
பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்
தேர்தல் ஆணையர் தயானந்த திஸ்ஸநாயக மற்றும் 20 அதிகாரிகள் பதிவான வாக்குகளை
ராஜபக்சவுக்கு ஆதரவாக மாற்றியதாகவும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.